ObituaryValvettithurai

திருமதி இராசு இரத்தினவதி (சின்னக்கண்டு)

திருமதி இராசு இரத்தினவதி (சின்னக்கண்டு)

திருமதி இராசு இரத்தினவதி, யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசு அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி இராசு இரத்தினவதி, அவர்கள் சிவம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயலீலா(மாலா- லண்டன்), ஜெயலலிதா(சின்னமாலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சந்திரா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, பரஞ்சோதி, பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுந்தரலிங்கம்(குயில்- லண்டன்), நித்தியானந்தம், விஜயா(அம்மன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ் நிரோசனா, அருண் திவ்வியா, அபினயா, வேணுயா, சயந்தன், சயிந்தினி, சாகித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஜெய்சானா, அதிஷ்னா, ஜெய்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-08-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சமரபாகு எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவம் – மகன்
 +41789720565
குயில் – மருமகன்
+447482343545
சுரேஷ் நிரோசனா – பேத்தி
+447863299597
சயந்தன் – பேரன்
 +41783092515
நித்தியானந்தம் – மருமகன்
 +94775121561

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =