JaffnaObituarySwitzerland

திருமதி செல்லத்துரை கனகம்மா

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

குணசிங்கம், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், குமாரசாமி, கனகசோதி, அம்பிகை மற்றும் திலகவதி, தங்கராசா, கணேஸ், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், கோகிலவாணி, லலிதகௌரி, செல்வகுமார், ஞானகௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலாநாயகி, பாஸ்கரன், நடேசலிங்கம், ரூபினி, முன்னநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜா, தனுஸ், அபிநயா, ஆர்த்தி, திபிஷன், ஆரணியா, நிரோஷன், சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் – மகன்
 +41779374605
செல்வகுமார்(கண்ணன்) – மகன்
 +41763362422

Related Articles