
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளிநாயகி(ரத்தினம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிமேகலை(கலா), கணேசலிங்கம்(ஈசன்), ஜெகநாதன்(நாதன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்ரமணியம்(பாபு), கயல்விழி, இந்திராதேவி(தங்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியதக்ஷன், சிவன்ஜா, பிரவின், கிரிசாந், இந்துசன், டயானந்தன், பிரீத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பரமேஸ்வரி(பகவதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை(சற்குணம்), மகாலஷ்மி(தையலி) ஆகியோரின் பெறாமகளும்,
வைத்திலிங்கம், அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரின்பம், பராசக்தி, புவனேஸ்வரி, சுப்பிரமணியம் மற்றும் விஜயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இந்திரா, கமலா மற்றும் வசந்தன், சாந்தி, சகுந்தலாதேவி, ஜெயந்தி, இலந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கலா – மகள் | |
![]() ![]() | +94771473950 |
| நாதன் – மகன் | |
![]() ![]() | +94776589420 |





