யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபதி(Bala Teacher- Mahajana College, Tellippalai, இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தசிந்தா(பிரித்தானியா), சாந்தா(பிரித்தானியா), யமுனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரன், குலராஜன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜதுர்ஷி, திலக்ஷி, திலக்ஷன், அஞ்சலி- ருஷ்யந்தன், ஜெனனி, தட்சன், தனுசியா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், லோகாம்பிகை மற்றும் கெளரிதேவி, சரவணபவன், வாமதேவன், ரவிக்குமார், புரோஷ்தமகுமார், சுலோஜனா, சுபாஜினி ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருப்பதி, சிவசுந்தரம், சிவபாக்கியம்(கிச்சி) மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 24 Aug 2023 4:00 PM – 7:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
கிரியை | |
Sunday, 27 Aug 2023 8:00 AM – 10:00 AM | Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom |
தகனம் | |
Sunday, 27 Aug 2023 10:00 AM – 10:45 PM | Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+447770965735 |