
யாழ். தம்பாலை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிறி அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி(பிரான்ஸ்), நிலோஜினி, தபோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஜன், தாருஜன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
அன்பழகன்(பிரான்ஸ்), அயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயந்தினி(கனடா), பாஸ்கரன்(கனடா), சுகந்தின்(கனடா), யாழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகலா(சுவிஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காந்தராஜா(கனடா), ஜீவா(கனடா), மகேந்திரன்(கனடா), கருணாநிதி(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
அசாந்(பிரான்ஸ்), ஆஸ்தா(பிரான்ஸ்), அனீஸ்(பிரான்ஸ்), அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| பாஸ்கரன் – சகோதரன் | |
.![]() | +14379959515 |
| அன்பழகன் – மருமகன் | |
![]() ![]() | +33675636391 |
| அயந்தன் – மருமகன் | |
![]() ![]() | +94778480249 |





