JaffnaObituarySwitzerland

திரு சின்னையா இலட்சுமணன்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும்ம், சுவிஸ் Yverdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இலட்சுமணன் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற இராசலிங்கம், கௌசலாதேவி தம்பதிகளின் மருமகனும்,

இன்பரதி அவர்களின் ஆசைக் கணவரும்,

லக்க்ஷன், சரண், நவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா, காலஞ்சென்ற லீலாவதி, சுசீலா, காலஞ்சென்ற இராமன், இராசேந்திரம், சந்திராதேவி, கல்பனா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

திரவியம், சுரேஷ், ரமேஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 20 Aug 2023 9:00 AM – 4:00 PMCentre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Monday, 21 Aug 2023 9:00 AM – 4:00 PMCentre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Tuesday, 22 Aug 2023 9:00 AM – 4:00 PMCentre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland
கிரியை
Wednesday, 23 Aug 2023 9:00 AM – 12:00 PMCentre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland

தொடர்புகளுக்கு

விதுசன் ஜேமன் – உறவினர்
.+4917672608561
நிரோசன் – உறவினர்

 +33766566609
ஸ்ரெபனி – உறவினர்
 +41791528655

Related Articles