KilinochchiObituary

திரு இராசையா சிவராஜா (Sk, துரை மனேஜர்)

கிளிநொச்சி கரைச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், புளியம்பொக்கணையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவராஜா அவர்கள் 16-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாறுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜலட்சுமி(GS, ஓய்வுபெற்ற தருமபுர கிராமிய சேவையாளர்) அவர்களின் பாசமிகு கணவரும், 

நிரோஜன்(சிங்கப்பூர்), நிமலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா(சிங்கப்பூர்), கோசலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனுஷாந், மிருதுலன், ஹரிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி, புவனேஸ்வரி(பியல்லா, இத்தாலி), இராமலிங்கம்(பியல்லா, இத்தாலி), பாலசுப்ரமணியம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், சோதிஸ்வரி(பாரிஸ், பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தியாகராஜா, கிருஷ்ணபிள்ளை, பரமானந்தன், சிவக்கொழுந்து, சிவனேஷ், பாக்கியம், புஷ்பநந்தன், தில்லையம்பலம், திருஞானசோதி, விக்னேஷ்வரி, நாகேஸ்வரி, சிறிஜெயம், செல்வரதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் பி.ப 04.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டாவளை இந்து மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமானந்தன் – மைத்துனர்

. +447923458562
சோதிஸ்வரி – சகோதரி
 +33781336970
கிருஷ்ணபிள்ளை – மைத்துனர்
+447923458562
ராஜலட்சுமி – மனைவி
+94775412673
நிமலன் – மகன்
+61426808614
புவனேஸ்வரி – சகோதரி
+393896320271
இராமலிங்கம் – சகோதரன்
 +393512008630
நிரோஜன் – மகன்
 +6581804776

Related Articles