JaffnaObituary

திரு செல்லத்துரை பரமேஸ்வரன் (கண்ணன்)

யாழ். கோப்பாய் தெற்கு பழையவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாக்கியநாதன், பத்மறஞ்சி, பத்மாவதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகேஸ்வரன், செல்வராணி, விஜயலட்சுமி, மகாலிங்கம், காலஞ்சென்ற தவராஜா, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன், பகிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிஜா, ராஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலவன், காவியா, ரெஷிறா, ரெஷான் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிரிதரன் – மகன்

. +94778864232
கிரிதரன் – மகன்
+94212230104

பகிதரன் – மகன்
 +94763305150

Related Articles