யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லையா(Director of Samuel Sons & Company Ltd, Colombo, Srilanka) ராசம்மா செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(தவமணி) செல்லையா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரத்னராணி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(பிரித்தானியா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜான் முசலேவ்ஸ்கி(பிரித்தானியா), சியாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜான்(பிரித்தானியா), தோபி(பிரித்தானியா), நிகிலேஷ்(கனடா), லக்ஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 15 Aug 2023 3:00 PM – 7:00 PM | Angel Funeral Directors ltd 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom |
கிரியை | |
Wednesday, 16 Aug 2023 9:15 AM – 11:45 AM | Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom |
தகனம் | |
Wednesday, 16 Aug 2023 12:20 PM – 1:00 PM | Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+442089491470 | |
சசிகலா முசலேவ்ஸ்கி – மகள் | |
+442089425721 |