JaffnaObituary

திருமதி ராசேந்திரா பிறேமாவதி

யாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமாவதி ராசேந்திரா அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராசேந்திரா அவர்களின் அருமை மனைவியும்,

நந்தபாலன்(லண்டன்), நடேசபாலன்(பிரான்ஸ்) ஆகியாேரின் பாசமிகு சகாேதரியும்,

கெங்காதேவி, நிலாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபக், சோபிதா, பிறேம்நாத், தர்ஷிகா, செந்தூரன், மிதுனன், திலக்‌ஷன், சிந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சான்வி, சிஜென்னா, யூவன் மற்றும் செய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


பொ. நந்தபாலன் – சகோதரன்
.+447488228088

பொ. நடேசபாலன் – சகோதரன்
+33665736924

பொ. நந்தபாலன் – சகோதரன்
 +94770733538
பொ. நடேசபாலன் – சகோதரன்
 +94770742137

Related Articles