திரு நடராஜா சிவகுருநாதன் (குருநாதன்)
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவகுருநாதன் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சீனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பித்துரை பவளம் தம்பதிகளின் மருமகனும்,
ஜீவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களன தனபாலசிங்கம், இராஐகோபால், லலிதாவதி, ஜெயராஜா(லிங்கம்), ராஜ்குமார்(குமார்) மற்றும் புஸ்பராணி(சுவிஸ்), தர்மராஜா(மணியம் – சுவிஸ்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கருணாதேவி(கிளி), மங்களேஸ்வரி(வவி – லண்டன்),விமலராணி(றதி – பிரான்ஸ்), கமலராணி(சாந்தி – லண்டன்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, மலர்தேவி, இராசரத்தினம் மற்றும் கமலாதேவி(இலங்கை), யோகினி(சுவிஸ்), அமுதா(சுவிஸ்), ரதி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
கிருஸ்ணமூர்த்தி, நவரட்ணம், தனபாலசிங்கம்(பிரான்ஸ்), ஜோதிக்குமார்(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 11 Aug 2023 2:00 PM – 5:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 12 Aug 2023 12:00 PM – 5:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
பார்வைக்கு | |
Sunday, 13 Aug 2023 12:00 PM – 5:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
கிரியை | |
Monday, 14 Aug 2023 11:00 AM – 2:00 PM | |
தகனம் | |
Monday, 14 Aug 2023 2:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
தொடர்புகளுக்கு
மணியம் – சகோதரன் | |
+41791096668 | |
ராசன் – உறவினர் | |
+41789151685 | |
மணி – உறவினர் | |
+41798939127 | |
பரமு – உறவினர் | |
+41796475415 | |
செந்தில் – உறவினர் | |
+41789051958 |