CanadaJaffnaObituary

திரு நடராஜா கோடீஸ்வரன்

யாழ். வேலணை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சவூதிஅரேபியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கோடீஸ்வரன் அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(கிளாக்கர்) மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகுணலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்சிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தேவநேசம், மீனலோஜினி(ஜேர்மனி), கிரீந்திரன்(இலங்கை), மனோரஞ்சனி(மொன்றியல்), தங்கரத்தினம்(மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கிரிசாலினி, கிரிசாந்தன், கிரிதுஸ்சாயினி ஆகியோரின் பெரியப்பாவும்,

பார்த்தீபன், பிரதீபன், லக்க்ஷ்மி, லக்ஷா, சியான்சுந்தர் ஆகியோரின் மாமனாரும்,

ஸ்ரீதரன், றங்கநாதன், பிரியதர்சன், நேசமலர், கந்தசாமி(இலங்கை), செல்வரட்ணம்(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிதிஷன், றுக்ஷன், அக்ஷரா, அக்ஷயா, திவ்வின், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Aug 2023 4:00 PComplexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Sunday, 13 Aug 2023 9:00 AMComplexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Sunday, 13 Aug 2023 12:45 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

சுகுணலட்சுமி – மனைவி
.+15144316459
தர்சிகா – மகள்
+15145192150
சுரேஸ்குமார் – மருமகன்
 +15144631010
மனோரஞ்சனி – சகோதரி

 +15147398795
செல்வரட்ணம் – மைத்துனர்
+15149397893

Related Articles