CanadaJaffnaObituary

திரு.ஆறுமுகம் கனகசுந்தரம்

காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கனகசுந்தரம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆறுமுகம்,சுந்தரம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,

சந்திரமலர்,சத்தியபாமா,ரஞ்சிணிதேவி மற்றும் காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சூரியமூர்த்தி,தனபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சப்பல் ரிட்ச் (Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham) மண்டபத்தில் 10-08-2023 வியாழக்கிழமை அன்று மதியம் 1.30 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சத்தியபாமா

தொடர்புகளுக்கு

சத்தியபாமா – (சகோதரி)
.+14161 746 0950
சோமசுந்தரம் கணேசபிள்ளை –
(ஒன்று விட்ட சகோதரன்)
+14161 918 9868
சந்திரமலர் – (சகோதரி)
+9476 134 2714
இரஞ்சினிதேவி – (சகோதரி)
+9477 665 4418

Related Articles