யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Kirillapone, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநிதி விமலராஜா அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலராஜா (Attorney-at-Law, Retired Labour Tribunal President & Industrial Court Arbitrator – Sydney) அவர்களின் அன்பு பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் (Retired Manager at Bank of Ceylon) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுபேந்திரா (Attorney-at-Law Sri Lanka & Australian Legal Practitioner – Sydney), புவேந்திரா (Sydney), காலஞ்சென்ற விமலினி, பத்மராஜேந்திரா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகினி (Sydney), பவானி (Sydney), நந்தகுமரன் (Brisbane), புண்ணியசீலி ஜினதாசா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபீட்டா (Sydney), றோகிட்டா (Sydney), லக்மி (Sydney), லக்கித் (Sydney), நந்திகா (Brisbane), விமன்யா (Srilanka), வின்னால் (Srilanka) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
தொடர்புகளுக்கு
Subendra Vimalarajah – Son | |
. | +61405228265 |
Buvendra Vimalarajah – Son | |
+61469621467 | |
Pathmarajeendra Vimalarajah – Son | |
+94772985307 |