
யாழ். பலாலி தெற்கு வசவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாராஜா செல்லம்மா அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருதிருமதி வள்ளிபுரம் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லர் மகாராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மகாசக்தி, சிவக்குமார், ஜெயக்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜெயக்குமார் – மகன் | ![]() |
![]() ![]() | +41779416346 |
| மகாசக்தி – மகள் | |
![]() ![]() | +94112366886 |
| செல்வரட்ணம் – மருமகன் | |
![]() ![]() | +94773942741 |
| சிவக்குமார் – மகன் | ![]() |
![]() ![]() | +4593909493 |
| நந்தகுமார் – மகன் | ![]() |
![]() ![]() | +4541585730 |







