JaffnaObituary

வைத்திலிங்கம் சிவயோகன்

காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட முகாந்திரம் முத்துக்குமார் வைத்திலிங்கம் சிவயோகன் கம்பளையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முகாந்திரம் முத்துக்குமார் அவர்களின் பேரனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அமுதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான கம்பளை குமாரசாமி சுந்தரமூர்த்தி செந்தில்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசகுமாரி அவர்களின் அன்புக்கணவரும், சுதனின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவகலை, சிவமணி, காலஞ்சென்ற சிவகுமார், சிவபூரணி, காலஞ்சென்ற சிவகௌரி, காலஞ்சென்ற சிவதேவி, சிவபாலன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2023 ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணிக்கு கம்பளை மலர்ச்சாலையில் நடைபெறும்.

தகவல்: சுதன் – மகன்

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்

.+947468587516
சிவபாலன் – சகோதரர்
+94771386649

Related Articles