
கிளாலியைப் பிறப்பிடமாகவும், Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜொய்ஸ் யெடிட் அவர்களின் கணவருமான மரியாம்பிள்ளை பேரின்பநாதன் அவர்கள் 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எலிசம்மா மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நவமணி, திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தெரசா பீட்டர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பிலோமினா பீட்டர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிராணி, நிசாந்தன், நிரஞ்சன், ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஷ்னா, சுவீணி, சிசிலியா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,என்னியா, தில்சன், லீயா, டாரியன், ஷிவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
| வீடு – குடும்பத்தினர் | |
.![]() | +14166700300 |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +15144864416 |






