திரு கோபாலசிங்கம் றஜனிகாந்
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் றஜனிகாந் அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலசிங்கம், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயக்காந்(கனடா), சிறிக்காந்(சுவிஸ்), சந்திரகாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஜந்தா( கனடா), ஜெயந்தினி( சுவிஸ்), சோபனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிசாந்(கனடா), அஜீசன்(கனடா), ரிசிகாந்த்(சுவிஸ்), சர்மி(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேதாரணியம், செல்லமுத்து, சிவப்பிரகாசம், செல்லநாச்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், செல்வராணி, தர்மராசா, சுசீலாதேவி, மற்றும் ஜெயராஜா, வசந்தரூபா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா, தவபாக்கியம், சிவானந்தராசா, பத்மகாந்தா(சாந்தா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயராதா, ஜெயலலிதா,ஜெயகௌரி, ஜெயசீலன், ஜெயரூபன், விஜிதா, விஜிதன், யசிந்தன், றஜிதன், சுஜந்தன், காலஞ்சென்ற பகீரதன் மற்றும் மேனகா, துவாரகன், வாகீசன், சுவாதிகா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
சுஜந்தா, சுவித்தா, அனித்தா, றஜிதா, சஞ்சீபன், காண்டீபன், பிரியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்காந் – சகோதரன் | |
+16477786851 | |
சிறிக்காந் – சகோதரன் | |
+41764993038 | |
சந்திரகாந் – சகோதரன் | |
+16473081256 |