JaffnaObituary

திரு கந்தையா சுப்பிரமணியம்(ரக்ரர் மணியம்)

யாழ் குகன் மில்லடி கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சுப்பிரமணியம்(ரக்ரர் மணியம்) அவர்கள் 19-07-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதி(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும், ஜெகசோதி, சறோஸ்மலர், காலஞ்சென்ற சிவராசா, தங்கமணி, சிவகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார்ஆகியோரின் மைத்துனரும், பூபாலன், சுகந்தன், சுமதி, சுகந்தி, சுரேந்திரன், சித்திரா, சுரேன் ஆகியோரின் அன்புத் தந்தையும், வதனி, வீனா, சிஙனேஸ்வரன், கிரிதரன், றஜிபா, சாந்தரூபன், லாவான்யா, சுகேசன், கேதாரகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும், சதுசன், கஜானா, அனிக்கா, ஆதிரா, சமீரன், சரண்கிருஷான், அனோஜன், சுபுன், மிதுஷா, சனுஷா, ஆருஷா, அஸ்லினா, அஸ்னிக்கா, நிவிக்கா, லிதவிக்கா, சௌமியா, சஞ்சனா, நர்த்தனா, யாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94 77 524 2976

Related Articles