CanadaJaffnaObituary

திருமதி சத்தியபாலதேவி தர்மா

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி தர்மா அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மா அவர்களின் அன்பு மனைவியும்,

சித்ரா, ரவீந்தர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விபூல், சுகந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திலகேஸ்வரி, குமார், சஞ்சீவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷான், நிஷானி(USA – California), ஹரிஸ், லக்ஸ்மிலா(Canada – Toronto) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவ்யா, லியா, நிக்கில்(USA – California) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 22 Jul 2023 4:30 PM – 8:00 PM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
பார்வைக்கு
Sunday, 23 Jul 2023 12:30 PM – 1:00 PM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
Sunday, 23 Jul 2023 1:00 PMElgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

ரவீந்தர் – மகன்


  +16472939840
சித்ரா – மகள்


+14163126474

Related Articles