AustraliaJaffnaObituary

திருமதி லலிதாதேவி பாலசந்திரன்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி பாலசந்திரன் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜசுந்தரம் வேமாவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(J.P), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசந்திரன்(Managing Director CEY- Nor) அவர்களின் அன்பு மனைவியும்,

உமா அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கெங்கா, மிதிலா, லக்‌ஷ்மி, மனோகரா மற்றும் சரோஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சிவசுப்பிரதாஸ், பாலசிங்கம், பரராசா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராமசந்திரா, நாகராஜா மற்றும் கமலாசனி, DR.தனபாலன், வள்ளிமணி(சிவமணி), துரைரட்ணம், ஜெயபாலேஸ்வரி, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

உமா – மகள்


 +447900216762
சரோஜா – மைத்துனி


+447969246119

Related Articles