Obituary

திரு அருளம்பலம் குகதாஸ் (A. M தாஸ்)

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், Bahrain ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் குகதாஸ் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம்(சின்னையா ஆசாரி), மனோன்மணி தம்பதிகளின் அன்பு புத்திரரும்,

புஸ்பராணி(சந்திரா), காலஞ்சென்ற தவமணிதேவி(தவம்) மற்றும் சகுந்தலா(சசிலா), சண்முகதாஸ்(ராசன்), மணிமேகலை(மஞ்சு- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சண்முகநாதன், சரவணபவன், காலஞ்சென்ற குணானந்தசீலன்(சீலன்), சசிகலா(கலா), புவிச்சந்திரன்(ராயு- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தி(விஜி- பிரான்ஸ்), சதீஸ்காந்(கட்டார்), உஷாந்தி, நிலக்‌ஷன்(அவுஸ்திரேலியா), கோபிகா, தீபிகன், சாயித், ஆதியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாயீஷன், கஜனிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

விஜேந்திரன்(பிரான்ஸ்), மயூரன், கபிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாளையம்பதி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகநாதன் – மைத்துனர்


+94774680344
சந்திரா – சகோதரி

 +94761653322
சசிலா – சகோதரி
 +94772520167
மஞ்சு – சகோதரி
+4917634127292
ராசன் – சகோதரன்
+94763799678
விஜி – மருமகள்
 +33667596151
 
நிலக்‌ஷன் – மருமகன்
 +61469073994

Related Articles