
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் சுந்தரவேல் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தாரணி(Postmaster Jaffna) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷன், வர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகவேல், சிவஈஸ்வரி, சந்நிதிவேல், சிவலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் | |
![]() ![]() | +94776176571 |
| குடும்பத்தினர் | |
.![]() | +94772689101 |





