JaffnaObituary

திருமதி யோகேஸ்வரி குமாரசாமி (சின்னவானம்)

யாழ். மின்சார நிலைய வீதி 3ம் லேனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி குமாரசாமி அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளம்பலம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரஜித்(சேகர்), தயாளினி(அம்மு), பிரதீபன்(மதன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபாஷினி, மதிவதனன், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசுப்ரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சண்முகம், பரமேஸ்வரி, கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ராசு, பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசுந்தரா, சுதர்சன், சுஜிராதா, அபர்ணா, சமிதரன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பாலசுப்ரமணியம் – சகோதரன்


 +447842929341
சேகர் – மகன்


 +94771539108
அம்மு – மகள்
 +447426515406
மதன் – மகன்
 +447429183503
ஆதி – பேரன்
+447495547305

Related Articles