FranceJaffnaObituary

திரு தீமோதி இம்மானுவல் விக்னராஜா பெஞ்சமின் (விக்கி)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட தீமோதி இம்மானுவல் விக்னராஜா பெஞ்சமின் அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் ரூபி தம்பதிகளின் அன்பு நிறைந்த மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமலநேசம்(அமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

Glenny கவாஸ்கர், Julius ஜெயகர், Christelle சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Nelly, Ushani, Manuel ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜினி(லண்டன்), ஜீவா, Queeni, காலஞ்சென்ற ஜெரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Sanjeevan, Nila, Jaishna, Joahn, Jailaish, Jianna, Adam ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராஜலிங்கம், தேவநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா), விஜி, ரோகினி, ராஜினி, மாலா, காலஞ்சென்ற மரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Jothini, Subashani, Vijay, Tharshi, Thivagaran, Jeyagaran, Roshan, Dishan, Rajeev, Misha, Jonathan, Johanna, Johan ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

https://youtu.be/gzDO0Ldnuz0

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 13 Jul 2023 4:00 PM – 5:00 PMFunérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Friday, 14 Jul 2023 4:00 PM – 5:00 PM
Funérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Saturday, 15 Jul 2023 4:00 PM – 5:00 PMFunérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
Monday, 17 Jul 2023 8:00 AM – 9:00 AMFunérarium. 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France

திருப்பலி
Monday, 17 Jul 2023 9:30 AMéglise Saint-Martin de Sevran 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
Monday, 17 Jul 2023 11:00 AMCimetière Intercommunal 15 Rue du Cimetière, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு

Glenny கவாஸ்கர் – மகன்
  +33615551666
Julius ஜெயகர் – மகன்
    +33620623944
Christelle சிந்துஜா – மகள்
 +33613471578
Ushani – மருமகள்
 +33652062031
Queeni – சகோதரி
 +33782110721

Related Articles