திரு சின்னத்தம்பி பேரம்பலம்
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பேரம்பலம் அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
பிரபாகரன்(பிரித்தானியா), சாந்தினிதேவி(பிரித்தானியா), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவறஞ்சன்(கோபி- பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சிவகுமாரி, லோகேஸ்வரன்(பிரித்தானியா), விக்னேஸ்வரன்(அதிபர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரஷா, பிரமிஷா, கவின், நவின், அட்சயன், அட்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, ஜானகி மற்றும் இலட்சுமி, கமலம், காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரின்பம்(கிராமசேவையாளர்) மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இரத்தினம், வேலுப்பிள்ளை, நடராசா, குமாரசாமி மற்றும் தவலட்சுமி(ஒய்வுபெற்ற அதிபர்), சிந்தாமணி(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம், கடாச்சம்(பிரித்தானியா), சிரோன்மணி, வைத்திலிங்கம்(கனடா), சபாரத்தினம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), யோகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 136, பாண்டியன் குளத்திலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன்
தொடர்புகளுக்கு
பிரபா – மகன் | |
+447534588292 | |
சாந்தினி – மகள் | |
+447456781820 | |
லோகேஸ் – மருமகன் | |
+447588550900 | |
கோபி – பெறாமகன் | |
+447472386004 | |
புவனேஸ்வரி – மனைவி | |
+94778451527 | |
யசோ – மகள் | |
+94776759184 | |
விக்கி – மருமகன் | |
+94779350349 | |
பந்துஷன் – பெறாமகன் | |
+447472386004 |