
யாழ். ஏழாலை கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேராவில் விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தியாகேஸ்வரன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், அரியநாயகம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெமிந்தாதேவி(ஜெயந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்ஷிகா(ஜேர்மனி) அவர்களின் அன்புத் தந்தையும்,
கோகிலன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சித்தார்த், இனியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவனேஸ்வரி, தேவஈஸ்வரி(தவம்-சுவிஸ்), ஜெகதீஸ்வரி, செந்தில்வேல், யமுனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமகுலசிங்கம், இரத்தினேஸ்வரன், தவராசா, சோதிமணி, லோகேஸ்வரன், சரோஜினிதேவி(யசோ- சுவிஸ்), ஜீவமலர், அருட்செல்வி, அருட்செல்வம்(நோர்வே), றஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீறஞ்சன்(சுவிஸ்), மோகனராசா, காலஞ்சென்ற தங்கரூபன்(நெடுங்கேணி), அனுஷா(நோர்வே), குலேந்திரன்(நெடுங்கேணி) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தேராவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கோகிலன் – மருமகன் | |
![]() ![]() | +491723283280 |
| ஜெனிசன் – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94769783243 |
| குலேந்திரன் – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94779225602 |





