CanadaJaffnaObituary

திரு கணேசரத்தினம் முத்தையா

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தம்புவத்தையை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் முத்தையா அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தையா, பூமணி தம்பதிகளின் மகனும்,

அரியமலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

தஜேந்திரன்(கனடா- VIVA -YRT), கலைமதி(நியூஸிலாந்து), கஜனி(கனடா- அமுதசுரபி உணவகம்), சுரேந்திரன்(கனடா) , கௌரிஜி(கனடா-tamilkadai online Shopping) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லெஜினா(கனடா- VIVA -YRT) ,குகனேந்திரன்(நியூசிலாந்து), வாமதேவன்(கனடா- அமுதசுரபி உணவகம்), தமிழினி(கனடா), அஜந்தன்(கனடா -Go Transit-Metrolinx) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜதுர்ஷன் ,விதுர்ஷன், மலரினி, கலைமகன், புகழினி, றிஷானா,பிரஷானா, கவிஸ், ஜனுஜன், சாருஜன், விருஜன், சஹானி, அஜீனி, அக்கில், அகீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பத்மநாதன்(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), பவளராணி(கனடா), புஷ்பராணி(கனடா), ராஜன்(கனடா), மோகன்(கனடா-MakTax Service) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Jul 2023 10:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Saturday, 08 Jul 2023 2:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு


அரியமலர் – மனைவி
 +16475479141
இந்திரன் – மகன்
14168014386
மதி – மகள்
 +64223621569
கஜனி – மகள்
 +16478859237
சுரேன் – மகன்
 +14168014386
கௌரி – மகள்
 +16479607404

Related Articles