FranceJaffnaObituary

திரு ஜோசை ஹென்றி நாதன்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pantin ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசை ஹென்றி நாதன் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசை ஆனாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வில்பிறட் றீற்ரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜசின்ரா மாளின் அவர்களின் அன்புக் கணவரும்,கிறிஸ்ரா, எனஸ்ரின், ஜசிந்தா, சலோமை, காலஞ்சென்ற ஜேசுராஜா(தாடி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,ஞானப்பிரகாசம் செல்வறட்ணம், காலஞ்சென்ற விக்னராஜா, பற்றிக் செல்லையா, அஞ்சலா, பபி, கிறிஸ்ரி, கலா, ஷகிலா ஆகியோரின் மைத்துனரும்,றொட்னி டனிஸின் மாமனாரும்,அபின்ஷா ஜேசுராஜா, அனா மேஷாக் ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 05 Jul 2023 3:00 PM – 4:00 PM
Home Metro:Colonol Fabien. 18.Rue de la grange aux belle 75010 Paris.
பார்வைக்கு
Thursday, 06 Jul 2023 10:00 AM – 10:30 PM
Home Metro:Colonol Fabien. 18.Rue de la grange aux belle 75010 Paris.
ஆராதனை
Thursday, 06 Jul 2023 2:30 PM
Église Sainte-Marthe des Quatre-Chemins de Pantin 118 Av. Jean Jaurès93500 Pantin, France
நல்லடக்கம்
Thursday, 06 Jul 2023 3:00 PM
Cimetière Parisien de Pantin 164 Av. Jean Jaurès, 93500 Pantin, France

தொடர்புகளுக்கு

மனோ – குடும்பத்தினர்
 +33624080747
ராஜி – குடும்பத்தினர்
+33610578041

கிறிஸ்ரி – மைத்துனி
+33749707209

Related Articles