JaffnaObituary

திரு பொன்னையா இராசலிங்க‌ம்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசலிங்க‌ம் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை நல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீகாந்தன்(கனடா), சகுந்தலாதேவி(ஜேர்மனி), உதயகுமாரி(ஜேர்மனி), உதயகுமார்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாவதி(கனடா), காலஞ்சென்ற ஜேசுதாஸ்(ஜேர்மனி), இரவீந்திரன்(ஜேர்மனி), சிவமதி(சுவிஸ்), தனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மகேஸ்வரி(கனடா), சோதிமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா(கனடா), துரைச்சாமி(இலங்கை), குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இலங்கை), கண்மணி(கனடா), பேபி(இலங்கை), அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈசன்(பிரித்தானியா), கயானா(பிரித்தானியா), ற‌ஜீவ்(ஜேர்மனி), கோபிய‌ரமணன்(கனடா), ஜீவந‌ந்தினி(கனடா), சத்தியரமணன்(கனடா), ஐனீரா(கனடா), கோகிலரமணன்(கனடா), ஜெனித்தன்(ஜேர்மனி), ஜெனித்தா(ஜேர்மனி), மோகனராஜ் (சுவிஸ்), டெனீலா(சுவிஸ்), டெனிஷ்‍கெவின்(ஜேர்மனி), லவுரா(ஜேர்மனி), றகித்தா(பிரித்தானியா), சுரேன்(பிரித்தானியா) கஜீவன்(சுவிஸ்), சகானா(சுவிஸ்), சயோன்(சுவிஸ்), சர்மி(சுவிஸ்), சர்வின்(சுவிஸ்), சிந்தியா(கனடா), சந்தியா(கனடா), சர்சின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சஜே(பிரித்தானியா), சஜீதா(பிரித்தானியா), சஜீகா(பிரித்தானியா), ஜஸ்மின்(சுவிஸ்), சஜீவ்(சுவிஸ்), அனலியா(கனடா), அனீஸ்(கனடா), அலையா(கனடா), ரேட்விகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-07-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குசத்தி ஓடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீ – மகன்
 +15146600155

குமார் – மகன்
 +41793836788
சிவா – மகன்
+15149279720
இரவீந்திரன் – மருமகன்
+4915218169079
சகுந்தலாதேவி – மகள்
 +4915730776575

Related Articles