
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் இராயப்பு அவர்கள் 28-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கிருபா, றஞ்சினி, றகீம்(ராஜ்குமார்), றாகினி, றயந்தினி, றஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அரியதாஸ், ஜெனிர்ரா, திருமால் அழகன், சிவராசா, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,செல்வநாயகம், புஸ்பம், யோகராணி, லூர்த்தம்மா, அரியநாயகம், றீற்ரா, குணநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மரியநாயகம், யோண்டேவிற், செல்வரத்தினம், வசந்தா, குணம், டன்சி, காலஞ்சென்றவர்களான யேசுராஜா, மரியதாஸ் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற யேசுராணி, பாக்கியம், காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரெனிரெல்லா, விஜயதாஸ், தனிரெல்லா, மார்க் றெசான், லிஷா, றாதேயன், தேனுஷா, மத்தியாஸ், நெவித்தா, ஜிநுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,எடன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 02 Jul 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 03 Jul 2023 10:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| திருப்பலி | ![]() |
| Monday, 03 Jul 2023 1:00 PM | St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Monday, 03 Jul 2023 2:00 PM | Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada |
தொடர்புகளுக்கு
| திருமால் அழகன் – மருமகன் | |
![]() ![]() | +14165606216 |
| றாதேயன் – பேரன் | |
![]() ![]() | +16473275122 |
| ராஜ்குமார் – மகன் | |
![]() ![]() | +447465418473 |
| றயந்தினி – மகள் | ![]() |
![]() ![]() | +41779794673 |
| றஞ்சன் – மகன் | |
![]() ![]() | +33681727594 |







