
யாழ். அனலைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட கேதாரேஸ்வரி பரமலிங்கம் அவர்கள் 29-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலா, சகுந்தலா, கிருபானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சாட்சரம், கமலானந்தன், மனோகரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஐஸ்வாண்யா, அபிசா, ஆர்த்திகா, அபர்ணா, குமரன், அபிநேஸ், மீரா, கிருசன் ஆகியோரின் அம்மம்மாவும்,
ஆத்மிகா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சிவநாதன், சாமளவள்ளி, தருமநாதன், புவனேஸ்வரி, தனலட்சுமி, சந்திராதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமலிங்கம், நடராசா, பரஞ்சோதி, குமரேசன், சரஸ்வதி, பிறே மாவதி, மகாலட்சுமி, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| செல்வன் – மகன் | |
![]() ![]() | +16475681357 |
| பஞ்சன் – மருமகன் | |
![]() ![]() | +16472861330 |
கமல் – மருமகன் | |
![]() ![]() | +16479703487 |





