CanadaJaffnaObituary

திரு ஸ்ரீகஜமுகன் செல்லையா (மோகன்)

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ கஜமுகன் செல்லையா அவர்கள் 24-06-2023  சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இளையதம்பி செல்லையா, ராசவதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரலிங்கம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி, அஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாதேவன், கஜகரன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மசீலன், ஜெயசீலன், உதயசீலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 03 Jul 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Tuesday, 04 Jul 2023 10:00 AM – 11:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 04 Jul 2023 1:30 PM – 2:30 PMForest Lawn Crematorium 3789 Royal Oak Ave, Burnaby, BC V5G 3M1, Canada

தொடர்புகளுக்கு

கஜகரன்(ராஜன்)- Brother
 +16462454006
மேகலா -மனைவி
+14166146902

Related Articles