CanadaJaffnaObituary

திரு ஸ்ரீகஜமுகன் செல்லையா (மோகன்)

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ கஜமுகன் செல்லையா அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், இளையதம்பி செல்லையா, ராசவதி செல்லையா தம்பதிகளின் அன்பு மகனும்,மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,சிமோனா, ஆரணி, அமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகாதேவன், ஸ்ரீ கஜகரன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


கஜகரன்(ராஜன்) – சகோதரன்

+16462454006

மரின் – பெறாமகன்

+14163565914

Related Articles