JaffnaLondonObituary

திருமதி ராஜூ சந்தானலட்சுமி

யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜூ சந்தானலட்சுமி அவர்கள் 19-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, திரவியம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி ராஜூ அவர்களின் அன்புத் துணைவியும்,வினுஷா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செந்தூரன், நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சற்குணராசா, யோகராசா, சசிகலா, காசிராசா, கவிதா, விஜிதா(வேழினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லிதுரேயன், தனன்ஜெயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/Hfu00ajcsxE

நிகழ்வுகள்

கிரியை
Monday, 03 Jul 2023 10:00 AM – 1:00 PMStandard Triumph Club Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom
தகனம்
Monday, 03 Jul 2023 1:30 PMCanley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு

சற்குணராசா – சகோதரன்

+33651649119
ஐங்கரன் – மகன்

 +447771013000
செந்தூரன் – மருமகன்

+447832976243

Related Articles