CanadaJaffnaObituary

திரு கணேஸ் சிவானந்தன்

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கணேஸ் சிவானந்தன் அவர்கள் 20-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணேஸ், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, விஜயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,துசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,சயூத், கபித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரஜனிதேவி, வனஜா, ராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரவிச்சந்திரன், ரகுணன், ரூபதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,வசந்தா, புஸ்பா, நிர்மலா, செல்வகுமார், ஆனந்தகுமார், இந்திரகுமார், ராஜ்குமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,கமல்நாத், நிருஜன் ஆகியோரின் அன்பு அத்தானும்,நிக்சலா, விதுசன், நீர்த்திகா, ராமிகா, அஸ்வின், ரக்சிகா, சபினா, சகின், செர்லின், கனிஷா, நிவிஷா, மிரான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விரபம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மராஜன் – மைத்துனர்

+14163018596
புன்னியசிங்கம் – மைத்துனர்


 +14163320425
ஶ்ரீரிபாதன் – மைத்துனர்

 +14168183441

ரவிச்சந்திரன் – மைத்துனர்
 +33749952563

ரகுணன் – மைத்துனர்
+33699350147
ரூபதாஸ் – மைத்துனர்

 +33652244259

கமல்நாத் – அத்தான்
 +33652860172

நிருஜன் – அத்தான்

 +33661103635

Related Articles