IndiaLondonObituaryUnited Kingdom

திரு கிஸ்ணபிள்ளை சுதாகரன்

இந்தியா இராமேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிஸ்ணபிள்ளை சுதாகரன் அவர்கள் 20-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், கிஸ்ணபிள்ளை வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,சகனா ஆஷா(Sahana Asha), தீபக்(Tipak) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,கைலாஷ், வீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,பிரபாகரன், சந்திராகரண், தேவாகரன், ரூபாகரன், சுபாசினி(Baby), ரமேஸ், சுரேஸ்(லண்டன் பாபா), சந்திரன், சிறி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆனந்தீஸ், சாந்தி, ஜெசி, புஸ்பநாதன், கீதா, சசி, யமுனா, கெங்கா, வித்தியா, சுதர்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற புவனேஸ்வரமூர்த்தி, சிறிரங்கா, கரிகரன், தீலிபன் ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், மனோகரன், கருணாகரன் மற்றும் சிறிகரன், குணாகரன்(கனடா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபக் – மகன்

 +447393887649
காஞ்சனா – மனைவி
+447414679387
சுரேஷ் கிருஷ்ணா – சகோதரன்

 +447967565477

Related Articles