Jaffna

திரு சரவணமுத்து ஸ்ரீஸ்கந்தராசா J P

யாழ். முள்ளானை, இளவாலையைப் பிறப்பிடமாகவும், K.K.S. வீதி, வண்ணை சிவன் கோயிலடி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வனும், நாகலிங்கம் வர்ணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செகராஜசிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற தரணிதரன்(சட்டத்தரணி), சிவசக்தி(அவுஸ்திரேலியா), செந்தில்வேல்(சுவிஸ்). பராசக்தி(கொழும்பு), சங்கரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துமதி, ஜயதேவன், லிங்காஜினி, ஜெயதேவன், ஜனனி ஆகியோரின் மாமனாரும்,

மிதுஷா, ஷாரா, சுகேஷன், லக்‌ஷா, நிஷாந்தன், அனோஜ். ஹர்ஷா. விகாஷ். ஆதேஷ், நிஷாந், காசினி ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

நர்த்தனா, யாதனா. லக்‌ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2023 வியாழக்கிழமை அன்று White House(180, Main St, Jaffna) மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்வேல் – மகன்
+41772111270
சங்கரன் – மகன்
 +61402849099
சிவசக்தி – மகள்
+61422896599
பராசக்தி – மகள்
+94779158421

Related Articles