GermanJaffnaObituary

திரு சுப்பிரமணியம் சின்னத்துரை

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், ஜேர்மனி Bochum ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்துரை அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பைய்யா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி(முன்னாள் தாதி- போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,அனுலா(ஜேர்மனி), அகல்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கேதீஸ்வரன், தேவானந்தம், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகம்மா, வேலுப்பிள்ளை மற்றும் கனகலிங்கம், மகேஸ்வரி, பகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற ரத்தினம், நல்லைய்யா, மகேஸ்வரி, சரஸ்வதி, லோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அக்‌ஷய், அஜய், அஜீதன், அஜேஸ், அனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 21 Jun 2023 9:00 AM – 8:00 PM
Hauptfriedhof Freigrafendamm, 44803 Bochum, Germany
பார்வைக்கு
Thursday, 22 Jun 2023 9:00 AM – 8:00 PM
Hauptfriedhof Freigrafendamm, 44803 Bochum, Germany
கிரியை
Friday, 23 Jun 2023 9:00 AM – 11:30 AM

Hauptfriedhof Freigrafendamm, 44803 Bochum, Germany

தொடர்புகளுக்கு


அநுலா – மகள்
 +491732013344
அகல்யா – மகள்

+447450263141

Related Articles