FranceJaffnaObituary

திரு வில்வரெத்தினம் சந்திரகுமார் (ரமேஸ்)

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வில்வரெத்தினம் சந்திரகுமார் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகள், சுப்பிரமணியம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற வில்வரெத்தினம், நிர்மலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயந்தி, சுதாகினி, சதீஸ், தயாளினி, ஜெயக்குமார், சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி, லோகேஸ்வரன், நிசாந்தினி, துஸ்யந்தன், கிருஜாளினி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற துரைராசா, தனலட்சுமி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற யோகநாதன், நீலாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, கலைமகள், நித்தியானந்தன், அம்பிகாதேவி, நிமலக்கண்ணன், மேரி மைக்ரினா ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரவீகா, ரஜீகா, ரதுஷன், சாரங்கன், சானுஜன், சஜீபன், கிதுஷன், தஸ்மி, ஆகில்யன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிசன், அபிசன், பூர்விகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 22 Jun 202312:00 PM – 1:30 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 22 Jun 2023 1:30 PM – 2:30 PMSt. Johannes Nepomuk Friedhof 4, 48565 Steinfurt, GermanyCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, FranceSteinfurt, Germany

தொடர்புகளுக்கு


நிர்மலாதேவி – தாய்
+94760439626
ரவி – மைத்துனர்
+41791279860
ஜெயந்தி – சகோதரி
 +41789247373
லோகேஸ் – மைத்துனர்
+41789029688
சுதா – சகோதரி
 +41783424546
சதீஸ் – சகோதரன்
 +447534943772
துஸ்யந்தன் – மைத்துனர்
 +33605773689
பபா – சகோதரி
 +33605773689
சுரேஸ் – சகோதரன்
 +14703571731
சுபா – சகோதரி
 +447404674504

Related Articles