CanadaJaffnaObituary

திரு தேவகுமாரன் பொன்னையா

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவகுமாரன் பொன்னையா அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பரமேசுவரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தியாகராஜா, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,தரிணி, சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கஜேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,ஆரியன், நிலா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,சர்வலோஜினி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், பாலகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற முருகையா, ராஜரமணி, சந்திரகுமார், சிவகுமார், சாந்தினி, காலஞ்சென்ற நந்தகுமார், பாலகுமார், சங்கர்குமார், இந்திரகுமார், துளசி, லோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Jun 2023 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Monday, 19 Jun 2023 8:00 AM – 11:00 AMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

வசந்தினி – மனைவி

+19056861914
ஜெயக்குமார் – சகோதரன்
+14164369827
சிவா – மைத்துனர்
+16476861523
சங்கர் – மைத்துனர்
 +19054492349
பாலகுமார் – சகோதரன்
 +46727023010

Related Articles