
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா (நல்லையா) ராசம்மா ஆகியோரின் மருமகனும், பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும், சோபனா (இலங்கை), பகீரதன் (கந்தன்- ஜெர்மனி ), சாந்தினி (சுவிஸ் .இலங்கை -சாந்தி), சுதர்சன் -மகன் (வேலன்-கனடா ), சுதர்சினி மகள் (சுதா-இலங்கை ) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி வரை நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சோபனா | |
![]() ![]() | +94 77 205 2946 |
சாந்தினி | |
![]() ![]() | +94 77 648 1055 |
| சுதர்சினி | |
![]() ![]() | +94 71 131 9768 |
| சுதர்சன் | |
![]() ![]() | +94 77 478 5352 |
| சுதர்சன் | ![]() |
![]() ![]() | +1 416 917 3028 |
| பகீரதன் | |
![]() ![]() | +49 171 699 6550 |






