யாழ் ஈவிணை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை இராஜகோபால் அவர்கள் 01-06-2023ம் திகதி வியாழக்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி் நல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கஜேந்திரரன், கயரூபன், தர்மராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருஷாந்தி, மகேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், புஸ்பமலர், காலஞ்சென்ற விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் , மகாலிங்கம், பகவத்சிங்கம், கமலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனுஜா, திவ்வியா, விலகரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+94 77 339 8638 | |
குடும்பத்தினர் | |
+61 45 079 8411 |