CanadaColomboObituaryVelanai

திரு விஸ்வலிங்கம் பரமலிங்கம்

திரு விஸ்வலிங்கம் பரமலிங்கம்

திரு விஸ்வலிங்கம் பரமலிங்கம், யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு விஸ்வலிங்கம் பரமலிங்கம், அவர்கள் தயாநிதி(கனடா), தவராஜா(கனடா), கவிதாசன்(சுவிஸ்), கலாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, அன்னலட்சுமி மற்றும் குணசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் சிறீஸ்கந்தராஜா(கனடா), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்ற பிரமிளா(றமி) மற்றும் அபிராமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகலிங்கம், இராசலட்சுமி மற்றும் நாகம்மா, சொர்ணமணி, பூபதி, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான கந்தையா, இரத்தினம், சடாசிவம் மற்றும் முத்துலட்சுமி, மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவதர்சினி- சிறீராஜ், தார்மீகன்- கோகிலகௌரி, குகதர்ஷினி- நவபாலன், கார்த்திகா- கிஷோ, ஐங்கரன்- சபிதா, பிரதீப், பிரணவன், நிருபன், கபினா, கபிலன், கபிஷா, கவித், கஜலக்‌ஷன்- அபிநயா, குகலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அபிலாஷ், சாருதி, தானியா, திவேனா, அபினாஷ், அபிரா, ஹர்ஷினி, அனுஷிகா, ஆதீசன், இனியா, சபரீசன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 15 Aug 2021
6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Monday, 16 Aug 2021
8:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Monday, 16 Aug 2021
10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
+14166748659
தவராஜா(காந்தன்) – மகன்
 +14164574390
தயாநிதி – மகள்
+12899802180
கவிதாசன்(ரகு) – மகன்
+41763834282
கலாநிதி – மகள்
 +19059153394
 +16478365316

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =