Obituary

திரு சிவராசா சிவபாலன்

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சிவபாலன் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிவராசா நவநீதம் தம்பதிகளின் ஏக புதல்வனும்,

காலஞ்சென்ற சிவஞானாம்பிகை, சிவஞானசோதி, சிவஞானஈஸ்வரி, காலஞ்சென்ற சிவசிரோண்மணி மற்றும் சிவபாலசறோஜினி, சிவயோகராணி, சிவானந்தநாதன், சிவநேசராசா, சிவபாலரெட்ணம், சிவதாசன், சிவஞானராசா, சிவஞானசுந்தரமூர்த்தி, சிவலிங்கம் மற்றும் சிவபாலகுமார் ஆகியோரின் சகோதரரும்,

லோகநாதன், சண்முகராசா, ஞானேந்திரராசா, பாலசுப்பிரமணியம், தேவநாதன், வாசுதேவன், இந்திரா, சுமதி, லோகேந்திரா, ரமணி, ஜெயந்தி, அமுதா ஆகியோரின் மைத்துனரும்,

மருமகன், மருமக்களின் அன்பு மாமாவும்,

பெறாமகன், பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 16/3. ஈச்ச மோட்டை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு



சிவானந்தநாதன் – சகோதரன்

 +94776146434

Related Articles