ColomboJaffnaObituary

திரு முருகேசு பாலசிங்கம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தேவசிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி(சுபி-கனடா), நளினி(ஜக்கி-லண்டன்), துஷ்யந்தி(துஷி-கொழும்பு), முருகேந்திரன்(டெரிக்-லண்டன்), குமுதினி(குமி-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சன், தேவசேயன், புஷ்பரஞ்சினி, ரொஹான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அத்விதா – கார்த்திக், ஆதித்யன், ஷாகித்யன், மிதுன், ஷாகரி, மிதுஷா, ஜெஷுரன், ஜொயான், ஜெரமி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

ஆர்யன் அவர்களின் அன்புப் பூட்டனாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், மீனாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவராணி, ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. மீனலோஜினி, Dr. ஸ்ரீராம் ஆகியோரின் சிறிய தந்தையும்,

முரளி, கிருஷா ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-05-2023 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Jayarathna Respect Home, 483 Baudaloka Mawatha(Kannate Road) Colombo 8 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாவித்திரிதேவி – மனைவி

 +94774378526
துஷி – மகள்

 +94777700236
சுபி – மகள்

 +14162706019
ஜக்கி – மகள்

  +447961060027

டெரிக் – மகன்

  +447376484829
குமி – மகள்

 +14167711799

Related Articles