
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரன் சோமலிங்கம் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜியராணி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
புவிதா, கோகிந்தன், டிணோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புகனன்(ஜேர்மனி), ஞானன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராசன், செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா(ஜேர்மனி), தர்சினி(சுவிஸ்), காலஞ்சென்ற கலையரசி, தில்லைஈசன்(ஜேர்மனி), ராசன்(கனடா), கலா(ஜேர்மனி), மாலா(ஜேர்மனி), அப்பன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| விஜியராணி – மனைவி | |
![]() ![]() | +447718648812 |
| புகனன் – சகோதரன் | |
![]() ![]() | +4917647186403 |
செல்வி – சகோதரி | |
![]() ![]() | +4915737817511 |
| ஈசன் – மைத்துனர் | |
![]() ![]() | +491794238251 |





