திரு கிட்ணசாமி சந்திரலிங்கம்
திரு கிட்ணசாமி சந்திரலிங்கம், யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிட்ணசாமி சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெயராணி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
திரு கிட்ணசாமி சந்திரலிங்கம், அவர்கள் ஈஸ்வரன், சுகந்தி(பாப்பா), அப்பர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்ணகுலசிங்கம், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்திகா – ரமேஷ், மதுசுயா – தயாபரன், தனுஷா, ஆகாஷ், சந்தோஷி, ஜஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
இந்திரலிங்கம், சூரியலிங்கம், வேலாயுதம், மோகன், மரகதம், நிர்மலா, கௌவுரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஓவியா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஈஸ்வரன் – மகன் | |
+41765179747 | |
வர்ணகுலசிங்கம் – மருமகன் | |
+41766752988 | |
இந்திரலிங்கம் – சகோதரன் | |
+918220360030 |