யாழ். பெரியவிழானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Hasvik, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, பஞ்சலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, லக்ஷனா, அபினயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிளிங்ரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 26 Apr 2023 5:00 PM – 7:00 PM | Ahus kapell Sykehusveien 25 1474 Lørenskog Norway |
கிரியை | |
Wednesday, 03 May 2023 10:00 AM – 12:00 PM | Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway |
தொடர்புகளுக்கு
ரதி – மனைவி | |
+4748057402 |