CanadaObituaryThavadi

திரு நல்லையா தேவேந்திரா

திரு நல்லையா தேவேந்திரா

திரு நல்லையா தேவேந்திரா, யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா பிராம்ப்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(கொக்குவில் கிழக்கு, பொற்பதிறோடு) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு நல்லையா தேவேந்திரா, அவர்கள் கஜித்திரா, மிஜித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்டர் அவர்களின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன்(இலங்கை), சாந்தினி(இலங்கை), மதி(கனடா), காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலசிங்கம்(கனடா), செல்வகுமார்(கனடா), ராஜசிங்கம்(லண்டன்), சுகிர்தா(லண்டன்), செல்வேந்திரம்(லண்டன்), செல்வரஞ்சிதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோயி, என்சோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 14 Aug 2021
8:30 AM – 9:30 AM
Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
Saturday, 14 Aug 2021
9:30 AM – 10:30 AM
Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
Saturday, 14 Aug 2021
10:30 AM
Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
வீடு- குடும்பத்தினர்
 +19059150164
விக்டர் – மருமகன்
 +17058184794
கஜி – மகள்
 +14166625943
ஜெயபாலசிங்கம் – மைத்துனர்
 +19052940468
செல்வகுமார் – மைத்துனர்
 +19054367960

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 5 =